அறிவிப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் 27 ஏப்ரல் 2019

அறிவிப்பு!

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தோர், உரிய வைப்புப் பணம் மற்றும் ஆவணங்களை வழங்குவதற்கான இறுதி நாள் 20 மார்ச் 2019. இத் திகதிக்குள் ஆவணங்கள் மற்றும் வைப்புப்பணத்தை செலுத்தத் தவறுவோர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் 03.03.2019

ஊடக அறிக்கை