தேர்தல் ஆணைக்குழுவின் முதலாவது கருத்துப்பகிர்வு

0
254

வணக்கம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தால்,எதிர்வரும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 1-4மணி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது 2019ல் நடாத்தப்படவிருக்கும் தேர்தல் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் கருத்துப்பகிர்வு நடைபெறுவதுடன் வேட்பாளர் முற்பதிவுப் படிவம் வழங்கப்படும்.

கருத்து பகிர்வோர்:

திரு சிதம்பரப்பிள்ளை – பிரித்தானியாவுக்கான தேர்தல் ஆணையாளர்.

மதிப்பிற்குரிய பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன்.

திரு பொன் பால்ராஜ் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக தேர்தல் ஆணையாளர்.

இடம்: Northolt Village Community Centre
Ealing Road, Northolt, UB5 6AD

Message by
PM Office UK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here