நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
3வது பொதுத்தேர்தல்
April 27 2019
வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification
Photo Id with Address Proof or Photo Id and Address Proof
Follow Us on Facebook
தபால் மூல வாக்களிப்பு
- தபால்மூலம் வாக்களிக்க விரும்பும் ஒருவர் தன்னை வாக்காளாராக பதிவு செய்யுமாறு ஊடகங்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது .
- அவ்வாறு பதிவு செய்யும் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டு அனுப்பி வைக்கப்படும் . அதில் தங்களுக்கு விரும்பியவர்களுக்கு வாக்களித்து அதனை திரும்ப அனுப்ப வேண்டும்.
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் செயற்பாட்டிற்கு பலம் கொடுக்கவும் , மக்கள் ஆதரவுள்ள அமைப்பு என்பதை உலகிற்கு உணர்த்தவும் ஒவ்வொருவரும் வாக்களிப்பது முக்கியமானது ஆகும்.
- உங்கள் கைகளுக்கு அனுப்பப்பட்ட தபால் வாக்கு சீட்டினை எதிர்வரும் 03/05/2019 ற்கு முன் எமக்கு கிடைக்கும்படி பூரணப்படுத்தி திருப்பி அனுப்புங்கள்.
- வாக்கு சாவடிகள் குறைந்த அளவில் காணப்படுவதால் வாக்கு சாவடியில் வாக்கு பதிய விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் தபால் வாக்குச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுப்பப்படட தபால் வாக்கை பாவிக்க விரும்பாதவர்கள் உங்கள் தபால் வாக்குச் சீட்டினை வாக்கு சாவடியில் கையளித்து விட்டு உங்கள் வாக்கை வாக்கு சாவடியில் வாக்களிக்க முடியும். - வாக்காளர் தமது உரிமையை தவறான முறையில் முறைகேடாக உபயோகிப்பது ஆதாரத்துடன் நிரூபனமானால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களிக்கும் முறை
- வாக்களிக்கும் ஒருவர் தான் விரும்பும் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு அல்லது மூன்று பேருக்கு தனது வாக்கை செலுத்தலாம்
- ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு தனது விருப்பு வாக்கை செலுத்த முடியும் . ஒருவர் ஆக கூடுதலாக மூன்று விருப்பு வாக்குகளை செலுத்தலாம் .
- அந்த மூன்று விருப்பு வாக்கும் ஒரே பிரிவில் போட்டியிடுபவர்களுக்கு செலுத்த முடியாது . ஒரு பிரிவில் ஒருவருக்கு மட்டுமே விருப்பு வாக்கு செலுத்த முடியும்
- மூன்று விருப்பு வாக்குகளை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால் ஒரு பிரிவில் இருந்து ஒருவருக்கு மட்டும் செலுத்தி விட்டு வரலாம்
- விருப்பு வாக்கின் அடிப்படையில் முதல் 18 க்குள் வருபவர்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.
வாக்களிக்கும் இடங்கள்
- Trinity Centre East
Avenue Manor Park
London
E12 6SG - Sri Karpaga Vinayagar Kovil
2-4 Bedford Rd
Walthamstow
London
E17 4PX - Ark Elvin Academy Cecil Avenue
Wembley
Greater London
HA9 7DU - London Nadarajar Temple
3C Ranelagh Rd
Wembley
HA0 4TW - liverpool tamil school
104 Marsh Lane
Bootle
Merseyside
L20 4JQ.
1:00 PM – 5:30PM
-
Shri Sithi Vinayagar
High Mead
Harrow
HA1 2TJ - South Harrow Baptist Church
Northolt Road
South Harrow
HA2 8EB - Brookside Community Association 70 Brookside Road
Hayes
Middlesex
UB4 0PL - Tolworth Girls School
Fullers Way North
Surbiton
KT6 7LQ -
Arulmiku london muthumari amman Kovil128 Aurelia road
croydon
CR0 3BF
வாக்களிப்பு நிலையத்துக்கு நேரடியாக வருகை தந்து ,அங்கே தரப்படும் வாக்கு சீட்டை நிரப்பி தங்கள் வாக்கை செலுத்தலாம்.